ஹேய் ஆ……… ஹாய்……… |
ஹேய் ஆ……… ஹாய்……… |
|
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக் |
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக் |
ஹேய் பறபறப்பற மேல பற |
பறபறப்பா தாவிப்பற பறவசமா கூவிப்பற சாரா சாரா… |
ஹேய் லட்சியத்த வெல்லும்வர |
நம்பிக்கத்தான் நமக்கு எற |
தலையில் மோதி வானம் பெற சாரா சாரா |
சூடான வேர்வைக்கு பூமியில |
ஈடாக சொல்லிட ஏதும்மில்ல |
போராடி மேலேறி வந்தவங்க |
நூறோட நூத்தொன்னா ஆனதில்ல |
சாரா சாரா சாரா சாரா |
வெற்றி வருது சாரா சாரா |
சாரா சாரா சாரா சாரா |
வேகம் ஏத்து சாரா சாரா |
பற பற பற பற மேல பற மேலபற |
சாரா சாரா சாரா சாரா |
|
ஹேய்……………… ஆ…………… ஹேய்…… |
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக் |
ஓஹோ ஓஹோ ஓஹோ…… |
ஹோ ஹோ ஹோ ஹோ |
ஓஹோ ஓஹோ ஓஹோ…… |
ஹோ ஹோ ஹோ ஹோ |
ஹோ ஹோ சாரா……… |
முள்ளாக நீளும் உன் மூக்கழகு |
பார்த்தாலே ஆசை வரும் |
வெள்ளாவி போலுள்ள மேலழகு |
உள்@ற போதை தரும்……… |
மின்சார சொட்டாகக் கண்ணு ரெண்டு |
மெக்ரெனைட் கேக்காக மேனி உண்டு |
உன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும் |
முன்னேறு வேகம் கொண்டு……… |
|
ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ…… |
ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ…… |
|
நில்லாமக்கொல்லாம வேல செஞ்சா |
சொல்லாம வெற்றி வரும்……… |
முல்லோடும் கல்லோடும் போராடித்தான் |
வெல்லாம வீடுவரும் |
நீதானே அக்கால அஞ்சல் துற |
வானம் தான் எப்போதும் உந்தன் தர |
உன் தீவில் கல்லாக வள்ளுவன் சொல்லாக |
சாரா நீ மேல பற…… |