Neeraambal Poovae Song Lyrics

நீராம்பல் பூவே பாடல் வரிகள்

Nanbenda (2015)
Movie Name
Nanbenda (2015) (நண்பேண்டா)
Music
Harris Jayaraj
Singers
Arjun Menon, MC. Vickey
Lyrics
Thamarai
நீராம்பல் பூவே நீராம்பல் பூவே
உன் சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே

நெஞ்சத்தில் நீயே நச்சென்று தானே
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே – லெட்ஸ் கோ

கால் கொண்ட மின்னல் கணுவில்லா கன்னல்
காதோரம் கூந்தம் கற்றை ஆளை அள்ளாதோ

நிகழ்கின்ற கண்கள் நீரில்லா மீன்கள்
தூண்டிலாய் தானே மாறி என்னைக் கொல்லாதே

ஏதோ தோனுது பெண்ணே காற்றிலே
கற்றூரி உன் நறுமணம் தானடி

ஏதோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே – உன் இரு விழி தானடி

ய ய ய நான் பார்க்க முகம்
என்றைக் காதல் தினம் ரிக்க ரிக்க ரிக்க
குளிருதே குளிருதே பாலிங் இன் லவ்

நீ பார்த்த கணம் என் மனத்தில் ரணம்
நெஞ்சம் வலிக்குதே வலிக்குதே பாலிங் இன் லவ்

என் நெஞ்சே நெஞ்சே என்னாச்சு நெஞ்சே நெஞ்சே
ஏன் இந்த வேகம் காட்டி இப்படி துடிக்கின்றாய்

யார் அந்தப் பெண்ணோ யார் பெற்ற பெண்ணோ
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்

அவள் மட்டும் தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் வாழ்ந்தால் நியாயம் இல்லையே

நாம் மட்டும் ஏங்கி என் வீட்டை நீங்கி
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே

ஓ ஹோ ஏதோ தோன்றுது யோ யோ பெண்ணே காற்றிலே
கற்றூரி உன் நறுமணம் தானடி

ஹா அந்த பிரம்மன் படைத்த அழகானா பெண்ணோ

ஏதோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம்மான் உன் இரு விழி தானடி
ஸீ வாஸ் கண்ணில் பார்த்தால் போதும் மயக்கம் வருதே

ஓ ஹோ ஏதோ தோன்றுது யோ யோ பெண்ணே காற்றிலே
கற்றூரி உன் நறுமணம் தானடி
கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே
கொறஞ்சு போக மாட்ட

தோன்றுது பெண்ண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம்மான் உன் இரு விழி தானடி யோ யோ
எங்க போனாலும் என்ன இழுத்துப் போறியே