Ponnana Meni Song Lyrics

பொன்னான மேனி பாடல் வரிகள்

Meendum Kokila (1981)
Movie Name
Meendum Kokila (1981) (மீண்டும் கோகிலா)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyrics
Panchu Arunachalam
ஓ ஓ னன னன னன னானா
ஆ ஆ னானனா னானனா ஆ ஆ ஆ
உல்லாலா உல்லாலா உல்லாலா 
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட வா வா ராஜா
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி
தேனாகப் பாடுவேன்
காதல் வரும் நேரமே 
லலலல்ல லா
தேனாகப் பாடுவேன் காதல் வரும்
நேரமே பூ முத்தங்கள் வா
னன னன
அளந்து அளந்து தருவேன்
பூஞ்சோலையில் வா
னன னன
அனைத்து சுகங்கள் பெறலாம்
என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்
மலர் இதழ்
னன னன
விருந்து இது
னன னன
மோகம் ஓ ஓ ஆ ஆ
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
லல்லால லாலா லல்லால
லல்லால லாலா லல்லால
லால லல லால லல லால லல
னான னான னானா லானா
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
நீ எந்தன் வானிலே
பாடி வரும் கோகிலா 
லலலல லா நீ எந்தன் வானிலே
பாடி வரும் கோகிலா
என் வாழ்விலே நீ
ம் ம் ம் ம் 
இணந்து வளர்ந்த கொடியே
எந்நாளுமே நான் 
ஆஹஹா 
உனது மடியின் மலரே
என் கண்ணிலே உள்ளாடும் மணியே
புது சுகம் பெண்
ம் ம் ம் ம் 
தெரியுது 
ம் ம் ம் ம் 
வா வா ஆ ஹா ஹா
பொன்னான மேனி 
உல்லாசம் 
கொண்டாடும் ராணி 
உற்சாகம் னன னன னன னன னா 
ஹா னா னா
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி