Aadhisokka Song Lyrics

அதிசொக்க உனக்கு பாடல் வரிகள்

Mayilu (2012)
Movie Name
Mayilu (2012) (மயிலு)
Music
Ilaiyaraaja
Singers
Lyrics
அதிசொக்க உனக்கு அனுதினமும் தவம் இருந்தான்
கேக்றிய நீ கேக்கரத நா தருவான்
இஷ்டப்பட்டு கேக்கரத கொடுத்துவிடு
இல்லையான அங்க வந்து அடிருவேன், ஹே

கிறுக்கி அர கிறுக்கி உன்மேலே முழு கிறுக்கி
சின்னு சிணுங்கற முனு முனுன்குற
ஏவ தினம் தினம் உன் பேரே

கிறுக்கி அர கிறுக்கி உன்மேலே முழு கிறுக்கி
சின்னு சிணுங்கற முனு முனுன்குற
ஏவ தினம் தினம் உன் பேரே

சேலையும் எமரலே ந போடவும் மறந்தேன்
குணத்தாலும் ந வரலே தல குளிக்கவோ மறந்தேன்
என் சாமிய மேல ஏற்ற நீ எறங்கி வா
கிறுக்கி அர கிறுக்கி உன்மேல முழு கிறுக்கி

நெய் விலகு எத்தவா நேதிகடன் சத்தவா எத நீ கேக்கறா
என்னைவிட ஒருத்தி உனக்கவே இருக்க எனை ஏன் வெறுக்குற சாமி
ஆயிர மீனு வருதேன் அமிகுன கொடுதேன் வெளுத்து வாங்கினேன்
தென் ஏலம் குறித்த என ஏலம் கொடுத்த கழுத புடிக்கிற என் இபோ

வலசு உன்ன புடிச்சு உன் மனசில் எடம் புடிபேன்
குறிச்சு வெச்ச பழத்தில் தேன் கலந்து ந படிபேன்
இந்த மோரபு வெறுப்பு எதுக்கு உன்னைநான் விடவே மாட்டேன்

கிறுக்கி அர கிறுக்கி உன்மேலே முழு கிறுக்கி
சின்னு சிணுங்கற முனு முனுன்குற
எவ தினம் தினம் உன் பேரே
கிறுக்கி அர கிறுக்கி உன்மேலே முழு கிறுக்கி

காவலுக்கு நிக்கிறேன் மக்கற பிகிரேன் என்னயேன் எகிரே
கொதிக்கிற கொதிப்பில் தவிக்கிறேன் தாவிய தாலிய கண்ணில் காடு
பாயில்லாம படுபேன் பதியம இருபேன் சாமி வரம்கொடு
உப்பில்லாம சமைபேன் பட்டிநியவும் கடபேன் பக்தியோட நடுகுரேன் சாமி

பருத்தி பிஞ்சு வெடிச்சு பறந்துடுச்சு பஞ்ச
வல்துடுச்சு அரளி வீடுகுல அழகாக
என்ன வெறுத்த அதன பரிபேன் போய்தான் சொலவே மாட்டேன்

கிறுக்கி அர கிறுக்கி உன்மேலே முழு கிறுக்கி
சின்னு சிணுங்கற முனு முனுன்குற
எவ தினம் தினம் உன் பேரே

கிறுக்கி அர கிறுக்கி உன்மேலே முழு கிறுக்கி
சின்னு சிணுங்கற முனு முனுன்குற
எவ தினம் தினம் உன் பேரே

சேலையும் எமரலே ந போடவும் மறந்தேன்
குணத்தாலும் ந வரலே தல குளிக்கவோ மறந்தேன்
என் சாமிய மல ஏற்ற நீ எறங்கி வா
கிறுக்கி அர கிறுக்கி உன்மேலே முழு கிறுக்கி