Chellam Konjum Song Lyrics
செல்லம் கொஞ்சும் பாடல் வரிகள்
- Movie Name
- Megha (2014) (மேகா)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Ramya NSK, Yuvan Shankar Raja
- Lyrics
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா... அள்ளி தாடா....
பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில்
நெஞ்சம் உன்னோடு நீந்தும்
காதல் பரிசாக மழை பூக்களை
கைகள் உனக்காக ஏந்தும்
என் கண்கள் பார்த்துக்கொண்டே
நீ உளறும் உளறல் எல்லாம்
ஒரு கவிதை ஆனதென்ன
நீ கவிஞன் ஆனதென்ன
எந்தன் காதல் தேவதை நீ
உந்தன் சிறகில் என்னை மூடு
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே
வந்து இரவில் ராகம் பாடு
என்னில் உன்னை தேடு
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
காலையின் பனி போல உன் நியாபகம்
என்னை சில்லென்று தீண்டும்
ஹே... மாலை வெயில் வந்து என் மார்பிலே
உந்தன் விரல் கொண்டு சீண்டும்
என் கனவின் அழகு எல்லாம் நீ அள்ளி வந்ததென்ன
என் காதல் மொழிகள் எல்லாம் நீ சொல்லி தந்ததென்ன
இங்கு வீசும் காற்று எல்லாம்
உந்தன் வாசம் வீச வேண்டும்
போகும் வின்னின் வண்ணம் அள்ளி
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்
கண்கள் கூச வேண்டும்...
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்....
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா... அள்ளி தாடா....
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா... அள்ளி தாடா....
பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில்
நெஞ்சம் உன்னோடு நீந்தும்
காதல் பரிசாக மழை பூக்களை
கைகள் உனக்காக ஏந்தும்
என் கண்கள் பார்த்துக்கொண்டே
நீ உளறும் உளறல் எல்லாம்
ஒரு கவிதை ஆனதென்ன
நீ கவிஞன் ஆனதென்ன
எந்தன் காதல் தேவதை நீ
உந்தன் சிறகில் என்னை மூடு
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே
வந்து இரவில் ராகம் பாடு
என்னில் உன்னை தேடு
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
காலையின் பனி போல உன் நியாபகம்
என்னை சில்லென்று தீண்டும்
ஹே... மாலை வெயில் வந்து என் மார்பிலே
உந்தன் விரல் கொண்டு சீண்டும்
என் கனவின் அழகு எல்லாம் நீ அள்ளி வந்ததென்ன
என் காதல் மொழிகள் எல்லாம் நீ சொல்லி தந்ததென்ன
இங்கு வீசும் காற்று எல்லாம்
உந்தன் வாசம் வீச வேண்டும்
போகும் வின்னின் வண்ணம் அள்ளி
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்
கண்கள் கூச வேண்டும்...
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்....
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா... அள்ளி தாடா....