Naan Azhaikkiren Song Lyrics

நான் அழைக்கிறேன் பாடல் வரிகள்

Achchani (1978)
Movie Name
Achchani (1978) (அச்சாணி)
Music
Ilaiyaraaja
Singers
P. Susheela
Lyrics
Vaali
நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா

டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்… பட்டர்பிளய்ஸ்

எத்தனையோ சன்யாசிகள்
எத்தனையோ சம்சாரிகள்
விழிகளில் நான் ஆட

மழை மேகம்
எதிர்பார்க்கும்
மயில் தோகை
மனம் உன்னைத்தேடி
ஊஞ்சல் ஆடிட

நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா

டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்… பட்டர்பிளய்ஸ்

ஆசைக்கொரு தேவியென்று
அர்ச்சிக்கின்ற பக்தன் உண்டு
அது மட்டும் ஆகாது

ஒரு கண்ணன்
பல ராதை
சிலர் பாதை
இந்த பேதை
நெஞ்சம் என்ன கண்டது

நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா

டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்…பட்டர்பிளய்ஸ்