Therattam Nee Nadandha Song Lyrics

தேராட்டம் நீ நடந்தா பாடல் வரிகள்

Namma Ooru Nayagan (1988)
Movie Name
Namma Ooru Nayagan (1988) (நம்ம ஊரு நாயகன்)
Music
Rajesh Khanna
Singers
Ramesh
Lyrics
Rajesh Kanna
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
ஆராரோ பாட போற வயசம்மா
அம்மாடி என் மனசு தாங்குமா போடு

கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா

வாடி ஹே அத்தை மகளே யாரோ பெத்த இவளே
ரோசா மொட்டு மலரே நீ லேசா தொட்டா அலர்றே
வண்டாக அலையுறோமே பசங்களே
பூச்செண்டாக நீங்க வந்தா தப்புங்களா
திண்டாடி தவிக்கிறோமே கண்ணுங்களா
தரிசனம் தான் தாருங்களேன் பொண்ணுங்களா

காத்திருந்தோம் அம்மம்மா கால் வலிக்க
பாத்திருந்தோம் அப்பப்பா கண் வலிக்க
காத்திருந்தோம் அம்மம்மா கால் வலிக்க
பாத்திருந்தோம் அப்பப்பா கண் வலிக்க

பாருங்களேன் கொஞ்சம் பாருங்களேன்
காட்டுங்களேன் கருணை காட்டுங்களேன் அடியேய்....
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா

ஒற்றைக் காலில் நின்று நானும்
வித்தை ஜாலம் காட்டினாலும்
சத்தம் போட்டு துரத்துறியே
சரணம் சரணம் உன் பாதமே உன் பாதமே.....

உங்க பூப்பாதம் நோக விட நாங்க மாட்டோமே
எங்க முதுகு மேலே ஏறிக்கிங்க நாங்க சுமக்கிறோம்
புதுசாக வந்திருக்கோம் நாங்கதானுங்க
மனசார நீங்க எங்கள வாழ்த்திப் பாடுங்க

ஏக்கம் தான்டி அம்மாடி எங்களுக்கு
தூக்கமில்லை அப்பாடி கண்களுக்கு
ஏக்கம் தான்டி அம்மாடி எங்களுக்கு
தூக்கமில்லை அப்பாடி கண்களுக்கு

தாரீங்களா ஒண்ணு தாரீங்களா
வாரீங்களா கூட வாரீங்களா
ததிதகிட ததிதகிட தை தை தை தித்தித்தை....

தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா
ஆராரோ பாட போற வயசம்மா
அம்மாடி என் மனசு தாங்குமா போடு

கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
கட்டு கட்டா புத்தகமா கையில் சுமக்கும் கன்னியம்மா
தேராட்டம் நீ நடந்தா கண்ணம்மா
தெருவெல்லாம் குலுங்குதடி பொன்னம்மா