Vaa Vaa Vaa Vasanthame Song Lyrics
வா வா வா பாடல் வரிகள்
- Movie Name
- Namma Ooru Nayagan (1988) (நம்ம ஊரு நாயகன்)
- Music
- Rajesh Khanna
- Singers
- Mano, Uma Ramanan
- Lyrics
- Rajesh Kanna
ஆண் : வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ( 2 )
பெண் : காதல் புறா வானத்திலே
பறக்குதே பறக்குதே பறக்குதே
ஆண் : ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல்
திறக்குதே திறக்குதே திறக்குதே
பெண் : கீதம் கூட உன் நினைவாய்
பிறக்குதே பிறக்குதே பிறக்குதே
ஆண் : உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்
உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்
என் ஜீவனே நீ இங்கு வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : மின்னல் பட்டு சின்ன மொட்டு
துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
பெண் : ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி
பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே
ஆண் : கன்னி மலர் நாணம் என்று
நடிக்குதே நடிக்குதே நடிக்குதே
பெண் : இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு
இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு
ஆண் : என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே...ஆஆஹ்ஹ...
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே...ம்ம்ம்ஹ..
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே...ஓஹ்ஹோ
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ( 2 )
பெண் : காதல் புறா வானத்திலே
பறக்குதே பறக்குதே பறக்குதே
ஆண் : ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல்
திறக்குதே திறக்குதே திறக்குதே
பெண் : கீதம் கூட உன் நினைவாய்
பிறக்குதே பிறக்குதே பிறக்குதே
ஆண் : உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்
உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்
என் ஜீவனே நீ இங்கு வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : மின்னல் பட்டு சின்ன மொட்டு
துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
பெண் : ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி
பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே
ஆண் : கன்னி மலர் நாணம் என்று
நடிக்குதே நடிக்குதே நடிக்குதே
பெண் : இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு
இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு
ஆண் : என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே...ஆஆஹ்ஹ...
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே...ம்ம்ம்ஹ..
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே...ஓஹ்ஹோ