Mayakkamo Mayakkamo Song Lyrics
மயக்கமோ மயக்கமோ பாடல் வரிகள்
- Movie Name
- Apoorva Piravikal (1967) (அபூர்வ பிறவிகள்)
- Music
- S. P. Kodandapani
- Singers
- S. Janaki, T. M. Soundararajan
- Lyrics
மயக்கமோ மயக்கமோ
மயக்கமோ உறக்கமோ
துடிக்கவும் தூண்டுமோ
பருவ ஓடையில் நீந்துமோ
பவளப் பாவை உன்னைப் பார்த்தால் போதும்
உருகி உருகி உள்ளம் பாடாதா
ஆசைக் காதல் பெருகிய இதயம்
கலை வடிவமாய் துள்ளாதா
காந்தமுள்ளது உன் விழி
காவல் மீறினேன் பைங்கிளி......
மோகினி மோகினி
உன் சுவை என்னவோ
நினைக்க நினைக்க அரும் மாங்கனி
நீலப் பறவை என்ற நங்கை நீ...
தனித்தே ஏங்கும் பருவமல்லவோ
குளிர குளிர இதழரும்பாதா
தாபம் ஏனோ தழுவிக் கொண்டதோ
தென்றல் காற்றிலே இறங்காதா
என்னை ஆளும் அழகல்லவோ
எழுதும் ஓவியம் என்னவோ.......