Varushathai Nanmaiyal Mudisootineer Song Lyrics

வருஷத்தை நன்மையால் பாடல் வரிகள்

Christian Songs (2000)
Movie Name
Christian Songs (2000) (கிருஸ்தவப் பாடல்கள்)
Music
Randoms
Singers
Unknown
Lyrics
Unknown
வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்
எங்கள் தெய்வம் நீரே
உம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும்
எங்கள் யெகோவாயீரே-2

உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை

1.இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர்
இடைவிடாமலே பாதுகாத்தீர்
இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டு
இருதி வரைக்கும் நடத்திடுவீர்-2

உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை

2.பகைவரை வென்று களிகூர செய்தீர்
எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர்
வார்த்தையை கொண்டு எதிரியை வென்று
உமது சபையை பெருக செய்வீர்-2

உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை

3.தாவீதின் வம்சம் துளிர்த்ததை போல
எங்களின் குடும்பங்கள் செழிக்க செய்வீர்
ஆவியில் நிறைந்து கனிகளை கொடுத்து
உமது ஊழியம் செய்ய வைப்பீர்-2

உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை

-------------------------------------------

varushaththai nanmaiyaal muti soottineer
engal theyvam neerae
um vallamaiyaal engalaiyum nadaththi sellum
engal yekovaayeerae-2

ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai

1.isravaelarodu munpaaka senteer
itaividaamalae paathukaaththeer
Yesuvin naamam engalukkul unndu
iruthi varaikkum nadaththiduveer-2

ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai

2.pakaivarai ventu kalikoora seytheer
ellaiyai perithaakki makila seytheer
vaarththaiyai konndu ethiriyai ventu
umathu sapaiyai peruka seyveer-2

ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai

3.thaaveethin vamsam thulirththathai pola
engalin kudumpangal selikka seyveer
aaviyil nirainthu kanikalai koduththu
umathu ooliyam seyya vaippeer-2

ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai