En Frienda Pola Song Lyrics

என் பிரெண்டை போல பாடல் வரிகள்

Nanban (2012)
Movie Name
Nanban (2012) (நண்பன்)
Music
Harris Jayaraj
Singers
Suchith Suresan, Krish
Lyrics
Vaali
என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்..
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய் ?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம் ?

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..