Hello Hello Song Lyrics

ஹல்லோ ஹல்லோ பாடல் வரிகள்

Monisha En Monalisa (1999)
Movie Name
Monisha En Monalisa (1999) (மோனிஷா என் மோனாலிஷா)
Music
T. Rajendar
Singers
Lyrics
ஹல்லோ மோனிஷா ஹியர் ஹு இஸ் காலிங் 

ஹல்லோ ஹல்லோ நீங்க யார் பேசுறது உங்க பேர் என்ன 

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ 
ஹல்லோ ஹல்லோ ஹல்லோ
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா காதலன் ஆகவா
ஐ லவ் யூ மோனிஷாஆ.. ஐ லவ் யூ

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ 
ஹல்லோ ஹல்லோ ஹல்லோ

என்ன மிஸ்டர் பேரை கேட்ட பாடுறீங்க 

ஏ..ஹே..ஹே.. ஏ..ஹே..ஹே.. 
ஏ..ஹே..ஹே.. ஏ..ஹே..ஹே..

என்ன மிஸ்டர் உங்க இஷ்டதுக்கு
எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க

ஹஹ்ஹஹ..உன்னை நான் நேசிகிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
இதயத்தை யாசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்

நேசித்தாலும் வாசித்தாலும் யாசித்தாலும்
யோசித்தாலும் இதயம் கிடைக்காது
என்னை நெருங்க முடியது

இஸ் இட் சோ ஹல்லோ ஹல்லோ ஹல்லோ 
ஹல்லோ ஹல்லோ ஹல்லோ ஹல்லோ ப்லீஸ்..

மிஸ்டர் இப்போ உங்களுக்கு என்ன வேணும்

வேண்டும் வேண்டும் காதல் வேண்டும் தருவாயா

நெவர்

மீண்டும் மீண்டும் பேச வேண்டும் தொடர்வாயா

சான்ஸ் லெஸ்...

கன்னி மனம் மலர்ந்திடுமா

காகித மீன் நீந்திடுமா

பிடிவாதம் தான் சரி ஆகுமா
ஆண் வாதம் தான் ஹா அரங்கேறுமா

இம்பாசிபில்..ம்...

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ 
ஹல்லோ ஹல்லோ ஹல்லோ
பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா

காதிலே பேசவா காதலன் ஆகவா
ஐ லவ் யூ மோனிஷா..ஆ..ஆ.. ஐ லவ் யூ

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ 
ஹல்லோ ஹல்லோ ஹல்லோ ஹல்லோ