Sembaruthi Poove Song Lyrics

செம்பருத்திப் பூவே சிங்காரம் பாடல் வரிகள்

Naanum Oru Thozhilali (1986)
Movie Name
Naanum Oru Thozhilali (1986) (நானும் ஒரு தொழிலாளி)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
செம்பருத்திப் பூவே சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிக்குது எனக்கு அது எதுக்கு
வாம்மா வா வளையல் போட்டு வீராப்ப எனக்கு காட்டு ஆ..ஹா.. ஹூ...ஹூ

செம்பருத்திப் பூவே சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அட அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிக்கிது எனக்கு அது எதுக்கு..ய்யா

ஹா..ஹூ ஹா..ஹு ஹா ஹு ஹா ஹு

ஹா ஹா ஹா அஹ

ஆ..ஹ ஹஹா..ஒன்னப் பாத்த நேரம் தான் ஊறுதடி வீரம்தான்
ஏய்..சின்னப்பொண்ணு தேகந்தான் ஹ..தாங்குமோ என் வேகம்தான்

அஞ்சுறவ நான் இல்ல காட்டட்டுமா அந்தப்புரம் வா ஒரு ஓரமா
அன்னக்கிளி நான் இல்ல காட்டுப்புலி
ஹோய்..சொல்லப்போனா நான் ஒரு ப்ரூஸ் லீ

மாமந்தானே பந்தாடும் பீமன்தானே
பொல்லாத சுட்டிப்பொண்ணே செல்லக்கண்ணே
கட்டிப்போடும் கெட்டிக்காரந்தான் ஹா...ஹூ

செம்பருத்திப்பூவின் சிங்காரங் கண்டு சிலிர்ப்பது எதுக்கு அதை அடக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிப்பது எதுக்கு என்ன மடக்கு
ஹா.வாய்யா வா நடைய போட்டு வீராப்ப எனக்கு காட்டு ஹ ஹா..

ஹா ஹா ஹூ ஹா ஹு..

ஹ ஹ ஹா.ஹு ஹூ... 

ஹ ஹா..உஹு..ஹூ...

ஹ ஹு..ஹ...ஹூ...

ஹ ஹு..ஹஹு..ஹஹ ஹாஹ்ஹஹூ...

ஹ்ஹா..ஹ் ஹா..ஹ ..

கையக்காலை ஆட்டாதே கண்டபடி தாக்காதே
யோவ்... எங்கிட்ட நீ வாங்காதே

ஆ.ஹா..

கில்லாடி தான் பூங்கோதை

என்னை விட நீ என்ன போக்கிரியா ஹ..முட்ட இட நான் பெட்டகோழியா
சங்கதிய நீ இப்போ பாக்குறியா சம்மதிச்சா வா சரிஜோடியா

ஆழம் போட்டு பாக்க யாராச்சும் ஆளப்பாரு
எங்கிட்ட குத்துப்பட்டா அம்மம்மா மொத்தத்துல முட்டி வலிக்கும் ஹா ஹூ

செம்பருத்திப் பூவே சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு

அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிப்பது எதுக்கு என்ன மடக்கு

ஹே வாம்மா வா வளையல் போட்டு

ஹே..வீராப்ப எனக்கு காட்டு ஆ...ஹா 

ஹா ஹூ செம்பருத்திப் பூவே சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு ஏய்..

அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிப்பது எதுக்கு என்ன மடக்கு யா