Saareeram Song Lyrics

சாரீரம் இல்லாமல் சங்கீதமா பாடல் வரிகள்

Mythili Ennai Kaathali (1986)
Movie Name
Mythili Ennai Kaathali (1986) (மைதிலி என்னை காதலி)
Music
T. Rajendar
Singers
S. P. Balasubramaniam
Lyrics
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே
அட கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கேபோனே பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெறும் பதராகி போனதே

சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெறும் பதராகி போனதே