Thangachi Song Lyrics

தங்கச்சி தங்கச்சி பாடல் வரிகள்

Meyaadha Maan (2017)
Movie Name
Meyaadha Maan (2017) (மேயாத மான்)
Music
Santhosh Narayanan
Singers
Anthony Daasan
Lyrics
அனபெல்லா பேயி வாரா 
அனபெல்லா பேயி வாரா 

அன்பில் குட்டி தாயி வாரா .
அன்பில் குட்டி தாயி வாரா .

அன்னே காச ஆட்டய போட்டு 
பியூட்டி பார்லர் போயி வரா.

மேக்கப் அல்லி மெழுகு 
நம்ம தங்கச்சி தான் அழகு . 
மேக்கப் அல்லி மெழுகு 
நம்ம தங்கச்சி தான் அழகு . 


அப்பன் கிட்ட வத்தி வெப்ப 
ஸ்கூட்டி தொட்ட கொட்டி வெப்ப 
அப்பன் கிட்ட வத்தி வெப்ப 
ஸ்கூட்டி தொட்ட கொட்டி வெப்ப 

சேனலை நீ மாத்தி பாரு 
கழுத்து மேல கத்தி வெப்ப 
ஆங்ரி பேர்டு பொண்ணு 
வீர தங்கச்சிதான் கண்ணு 
ஆங்ரி பேர்டு பொண்ணு 
வீர தங்கச்சிதான் கண்ணு

வேல சொன்னா கேட்க மாட்ட 
மனுஷனாவே மதிக்க மாட்ட 
வேல சொன்னா கேட்க மாட்ட 
மனுஷனாவே மதிக்க மாட்ட 

செய்யலைன்னா செத்தடி நீ 
போடா கூந்தல் னு போயிடுவ .
கழுவி கொடநாத உடும 
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொடநாத உடும 
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ரகசியம் சொல்லி வெச்ச 
பக்குவமா மூடிடுவா . .
FM ல ஏத்தி விட்டு 
எஸ்கேப் ஆகி ஓடிடுவா .
கோடா பொலிடி மூஞ்சில கொட்டி 
சுத்தி சுத்தி ஆடிடுவா .

ஈடு இல்ல எவனும் 
அட தளபதி தான் வரணும் .
ஈடு இல்ல எவனும் 
அட தளபதி தான் வரணும் .


குப்புற நான் விழுத்துபுட்டா 
தொக்கி விட நெனச்சிருப்பா... 
குப்புற நான் விழுத்துபுட்டா 
தொக்கி விட நெனச்சிருப்பா ..
ரெண்டுத்துக்கும் நடுவுல 
அவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா .

ஆஹா என்ன சிரிப்பு 
இது வாலு வெச்ச பொறுப்பு 
ஆஹா என்ன சிரிப்பு 
இது வாலு வெச்ச பொறுப்பு 

காதலிச்ச புடிச்சிடுவா 
காயம் பட்ட துடிச்சிடுவா 
காதலிச்ச புடிச்சிடுவா 
காயம் பட்ட துடிச்சிடுவா 

என்ன எண்ணி கண்ணீர் விட்டு 
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா .
வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும் 
வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும் .

வலி அவ கொடுத்ததில்லை 
பசியில நான் படுத்ததில்ல .
வலி அவ கொடுத்ததில்லை 
பசியில நான் படுத்ததில்ல .

கணவனே வந்தாலும் 
அவ என்ன விட்டு கொடுத்ததில்லை 
நான் தான் அவ வேலு 
வம்பு பண்ண அவன் காலி .
நான் தான் அவ வேலு 
வம்பு பண்ண அவன் காலி .

அவ இல்லமா 
அவ இல்லாம நானும் இல்ல 
நான் இல்லாம அவளும் இல்ல .
அவ இல்லாம நானும் இல்ல 
நான் இல்லாம அவளும் இல்ல .

அனா இதை என்னிக்குமே நாங்க 
வெளில சொன்னது இல்ல .
தோப்பில் கோடி கயிறு 
அவ மட்டும் தான் என் உயிரு 
தோப்பில் கோடி கயிறு 
அவ மட்டும் தான் என் உயிரு

தங்கச்சி தங்கச்சி 
தங்கச்சி தங்கச்சி 

Thank you Jegatish