Vithai Vithai Song Lyrics
வித்தை வித்தை பாடல் வரிகள்
- Movie Name
- Kacheri Arambam (2010) (கச்சேரி ஆரம்பம்)
- Music
- D. Imman
- Singers
- Shaan
- Lyrics
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும்
கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்
கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும்
காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும்
எல்லா ஊருப்பொண்ணும் என்ன மடிச்சிப்பேசும்
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
கோயிலுல பார்க்கும் போது கற்பூரமாப்பேசு
குளிச்சி வரும்போது கண்ணாடியாப்பேசு
கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு
சொந்தக்காரன் கூட வந்த சைகையாலப்பேசு
பூக்கடையில் பார்க்கும்போது ஸ்ட்ராங்காத்தான் பேசு
ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு
பேசு
அஞ்சி நொடியில் ஆறு முறை
தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு
பைக்குலப்போகும் போது ப்ரெக்கடிச்சிப்பேசு
ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்துப்பேசு
பஸ்சுலப்போகும் போது சில்லரையாப் பேசு
சைக்கிளுலப் போகும்போ பெல்லடிச்சிப்பேசு
கால் நடையாப் போகும்போது கால்கொலுசாப்பேசு
ச்சிக்குனுதான் பொண்ணு வந்தா
சக்கரையா சக்கரையாப் பேசு
அக்கம் பக்கம் யாரும் வந்தா
அப்படியே அக்கான்னு ரூட்டமாத்து
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும்
கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்
கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும்
காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும்
எல்லா ஊருப்பொண்ணும் என்ன மடிச்சிப்பேசும்
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
கோயிலுல பார்க்கும் போது கற்பூரமாப்பேசு
குளிச்சி வரும்போது கண்ணாடியாப்பேசு
கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு
சொந்தக்காரன் கூட வந்த சைகையாலப்பேசு
பூக்கடையில் பார்க்கும்போது ஸ்ட்ராங்காத்தான் பேசு
ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு
பேசு
அஞ்சி நொடியில் ஆறு முறை
தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு
பைக்குலப்போகும் போது ப்ரெக்கடிச்சிப்பேசு
ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்துப்பேசு
பஸ்சுலப்போகும் போது சில்லரையாப் பேசு
சைக்கிளுலப் போகும்போ பெல்லடிச்சிப்பேசு
கால் நடையாப் போகும்போது கால்கொலுசாப்பேசு
ச்சிக்குனுதான் பொண்ணு வந்தா
சக்கரையா சக்கரையாப் பேசு
அக்கம் பக்கம் யாரும் வந்தா
அப்படியே அக்கான்னு ரூட்டமாத்து
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா