Heartiley Battery Song Lyrics

ஹாட்டிலே பற்றரி பாடல் வரிகள்

Nanban (2012)
Movie Name
Nanban (2012) (நண்பன்)
Music
Harris Jayaraj
Singers
Mukesh
Lyrics
Na. Muthukumar
ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

டைட்டாக லைப்பே ஆனாலும்
லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேன்டீன் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்

மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்

யேலே வெள்ளை சொக்கா கையில் என்ன புக்கா?
எஜுகேட்டட் லுக்கா சீன் போடாதே
யேலே மக்க மக்கா மக்காடிகும் மாக்கா
ஒத்த காலு கொக்கா
நீ மார்க்க கொத்தி நோகாதே

மூச்சு முட்டும் பாடம் எல்லம் சோடா கோலியா
நீ லோடு மேல லோடு எத்த மூளை லாரியா
மூளயத்தான் முட்டைகட்டு
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு

டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை ஆல் இஸ் வெல்ல்
டாப்பிக் மாறினால் அவனும் சீரோ
ஜோக்கர் என்பதல் சீரோ இல்லை ஆல் இஸ் வெல்ல்
சீட்டு கட்டிலே நீதான் ஹீரோ

ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

நீயும் கூட பிரம்மா
டேபிள் டெஸ்க்க டிரம்மா
மாத்தி குத்து கும்மா
டியூன் போடம்மா

ஸ்டூடன்ட்ஸ் என்ன யம்மா
செல்லுக்குள்ள சிம்மா
பூட்டி வைக்க லாமா
நாம் எஸ்கேப் ஆகி போவோமா?

பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லை என்றால்
பாட்டு பாடேன்டா
ஒரு டியெம்மெஸ்ஸா ஜேசுதாசா
ஆவோம் வாயேன்டா
மூளையத்தான் மூட்டைகட்டு
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு

ஹாஸ்டெல் ரூமுக்குள் பாம்பு வந்தால் ஆல் இஸ் வெல்ல்
தேர்வில் வங்கிய முட்டை நீட்டு
பீரு அடிச்சுத்தான் தொப்பை போட்டால் ஆல் இஸ் வெல்ல்
நீயும் அகலாம் போலீஸ் ஏட்டு