Otti Vandha Singa Kutty Song Lyrics

ஒட்டி வந்த சிங்க குட்டி பாடல் வரிகள்

Aan Paavam (1985)
Movie Name
Aan Paavam (1985) (ஆண் பாவம்)
Music
Ilaiyaraaja
Singers
Kollangudi Karupayi
Lyrics
பெண் : ஒட்டி வந்த சிங்க குட்டி
குத்து சண்டை போடலாமா
பெத்தப்பன் வீட்டு வழியா
பெரும பேசுறான்
சினிமா கொட்டைகைய கட்டி வச்சு
முட்டிக்கலாமா
நீங்க முட்டிகலாமா
தலைய முட்டிகலாமா ஆஅ…..

பெண் : {கூத்து பாக்க அவருவானா
தன்னான்னே னானே
கொடி சனம் கூட வரும்
தில்லாலே லேலே} (2)

பெண் : {ஆத்து பக்கம் அவருவானா
தன்னான்னே னானே
ஆகாசமும் கூட புடிக்கு
தில்லாலே லேலே} (2)

பெண் : {திருப்பதியில் நிப்பார் பாரு
தன்னான்னே னானே
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா
அவர் பேரு தானே} (2)
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா
அவர் பேரு தானே

பெண் : பேராண்டி பேரான்டி
பொண்ணு மனம் பாரான்டி
பேராண்டி பேரான்டி
பொண்ணு மனம் பாரான்டி
குலம் வெளங்க வந்தான்டி
கொலை செய்ய வாரான்டி
குலம் வெளங்க வந்தான்டி
கொலை செய்ய வாரான்டி
கொலை செய்ய வாரான்டி

பெண் : வண்டி கட்டி போறான் அண்டி
ரெண்டும் கெட்டும் ஆனான்டி
வண்டி கட்டி போறான் அண்டி
ரெண்டும் கெட்டும் ஆனான்டி
ஒண்டி கட்ட பேரான்டி
ஊமை பொண்ண கட்டி வாடா
ஒண்டி கட்ட பேரான்டி
ஊமை பொண்ண கட்டி வாடா
ஊமை பொண்ண கட்டி வாடா

பெண் : சாயத்துல சரிக சேலை
சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை
சாயத்துல சரிக சேலை
சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை
ஊரை எல்லாம் மயங்க
வைக்கும் சேலை இது
இப்ப ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி
இப்போ ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி

பெண் : பல்லு போகும் வயசில் அவன்
பல்லு போகும் வயசில் அவன்
சிலுக்கு சேலை வேணும்மாடா
பல்லு போகும் வயசிலே
எனக்கு சிலுக்கு சேலை
வேணும்மாடா பேரான்டி
எனக்கு சிலுக்கு சேலை
வேணும்மாடா பேரான்டி

பெண் : காலை வயிறு காலை
கண்ணாடி மயில காளை
நினைப்பை எல்லாம் மேய விட்டு
மசக்கி நிக்கும் சூர காளை
நினைப்பை எல்லாம் மேய விட்டு
மசக்கி நிக்கும் சூர காளை

பெண் : அரவப்பட்டி ஓரத்துல
ஆத்தோர தோப்புக்குள்ள
அரவப்பட்டி ஓரத்துல
ஆத்தோர தோப்புக்குள்ள
பரிசம் போட போன பொண்ணு
ஒம் மனசுக்குல நிக்கிறாளா
பரிசம் போட போன பொண்ணு
ஒம் மனசுக்குல நிக்கிறாளா
ஒம் மனசுக்குல நிக்கிறாளா