Udai Oodu Pirakkavillai Song Lyrics

உடையோடு பிறக்கவில்லை பாடல் வரிகள்

Nammavar (1994)
Movie Name
Nammavar (1994) (நம்மவர்)
Music
Mahesh Mahadevan
Singers
S. P. Balasubramaniam, Sujatha Mohan
Lyrics
உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்துவிட்டோம்
வாழ்வின் தேவையை
வாழ்ந்து போக வந்தோம்..

உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்துவிட்டோம்


வாடி பூங்கொடி (இசை)
பிரம்மன் படைப்பில்
எந்தன் பங்கு நீயடி
உன் பங்கு அது நான்தானே

வா தோழி

ஆஹா மன்மதா (இசை)
ரத்தம் சதையில் இத்தனை
சொர்க்கம் உள்ளதா
ஆண் பெண்ணின்
இந்த தேடல் தான்

தீராதா

உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்துவிட்டோம்


கண்டேன் காதலா (இசை)
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே
இன்றோடு உயிர் போனாலும்
வாழ்வோமே

வா வா முல்லையே
சாவை வெல்லும் சங்கதி
இது போல் இல்லையே
நூறாண்டு என்னை

நீ வாழ வைத்தாயே

இடையோடு தொடுவதற்கு
இடைக்கால தடை எதற்கு
இது பாதி வேலை தான்
இனி மீதி நாளை தான்
ஆ..ஆ..ஆ..ஆ..} 

ஆ..ஆ..ம்..ம்..ம் ம்