Sangili Sangili Song Lyrics

சங்கிலி சங்கிலி பாடல் வரிகள்

Chandralekha (1995)
Movie Name
Chandralekha (1995) (சந்திரலேக்கா)
Music
Ilaiyaraaja
Singers
K. S. Chithra, Mano
Lyrics
சங்கிலி சங்கிலி சங்கிலி சங்கிலி சங்கிலி
சங்கிலி கறுப்பன சங்கிலி கறுப்பன நெனச்சுக்கோ

சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது
சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
நெஞ்சமும் பயத்துல நடுங்காது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சந்திரலேகா சந்திரலேகா ஹோ
சங்கிலி இருக்கா சங்கிலி இருக்கா ஹோ
சேர்ந்தாடு சேர்ந்தாடு தாளத்தோடு
சாய்ந்தாடு சாய்ந்தாடு ராகத்தோடு
சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

கூடலூர் கோடாங்கியோ குறி சொல்லக்கேட்டு வந்தேன்
கூடிடும் பௌர்ணமிதான் நல்ல நாளென்றான்

கோவிலூர் புலவர் சங்கம் குறி சொன்னால் பாவமில்லே
கூட்டு கிளி கலந்து போகும் பார் என்றான்

சுமந்திடும் பாரமே
தொலைந்திடும் நேரமே
சங்கிலி திருவடி
வழித்துணை வருமடி

பேர் சொல்லி சீர சொல்லி கும்மி கொட்டடி
தேன் மல்லி பூவை அள்ளி பூசை செய்யடி

வணங்குவோம் வணங்குவோம் வாடி சோலையம்மா

சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சந்திரலேகா சந்திரலேகா ஹோ
சங்கிலி இருக்கா சங்கிலி இருக்கா ஹோ
சேர்ந்தாடு சேர்ந்தாடு தாளத்தோடு
சாய்ந்தாடு சாய்ந்தாடு ராகத்தோடு
சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது

சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

வெள்ளி சிலங்கனியும் வேதங்கள் கேட்பதென்ன
சங்கிலி பேரை சொல்லி சேர்ந்தான் சூரியன்

கந்து வளையொலியோ சங்கீதம் ஆவதெங்க
சங்கிலி அப்பன் முன்னே தஞ்சமே

சலங்கைகள் வானொலி
குலிங்கிடும் போதிலே
மனங்களும் குளுரவே
கரங்களும் சேரனும்

எல்லார்க்கும் இயலாதோர்க்கும் ராசாவுக்கும்
எந்நாளும் உடனிருக்க சங்கிலி அப்பன்

வணங்குவோம் வணங்குவோம் வாடி சோலையம்மா

சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சந்திரலேகா சந்திரலேகா ஹோ
சங்கிலி இருக்கா சங்கிலி இருக்கா ஹோ
சேர்ந்தாடு சேர்ந்தாடு தாளத்தோடு
சாய்ந்தாடு சாய்ந்தாடு ராகத்தோடு

சங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துங்க கறுப்புங்க நெருங்காது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

சங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ