Rainbow Thiralil Song Lyrics

ரெயின்போ திரளில் பாடல் வரிகள்

Takkar (2023)
Movie Name
Takkar (2023) (தக்கர்)
Music
Nivas K. Prasanna
Singers
Andrea Jeremiah, Silambarasan
Lyrics
Arivarasan
ரெயின்போ திரளில்
ஒரு வண்ணம் கூடுதே
மைண்ட் ப்லோவ் கனவில்
புது எண்ணம் மூடுதே

ஹார்ட்டோ உருகி
சதுரங்கம் ஆடுதே
நேற்றோ விலகி
புது இன்றும் ஆனதே…..

செவ்வானம் ஸ்ட்ரீட்டாய் மாறுதே
கடிவாளம் போடா காலம் இங்கே
ஆட்டம் போடுதே
எதிர்காலம் கானல் நீரோடையாய்
தோற்றம் காணுதே
இனி போகும் தூரமே கண்கானுதே…..ஏ…

[தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா] (2)

ஹோ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ

ஐ ப்ரோ வரிகள்
புது அர்த்தம் காணுதே
கோப்ரா விழியில்
துளி வெட்கம் சூழுதே

ஹைவே மலரில்
மனம் ஹைஜாக் ஆனதே
ஐந்தாம் புலனில்
ஒரு ட்ரைன்தா ஓடுதே

வெண் மேகம் வெக்கியூம் ஆனதே
தணியாமல் தேடல் தீராதே
நான் பார்ஜுன் மாடெல்லே
அடயாளம் எங்கும் தேடாதே
தேகம் ஸ்டேட்ச் போலவே
ஒரு மொக்டில் மங்கையே
இனி நான்தானே…….ஏ…..

[தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா] (2)

ஹூ ஹூ ஓ ஹூ ஓ ஓ
ஹூ ஹூ ஹூ ஓ
ஹூ ஹூ ஓ ஹூ ஓ ஓ
ஹூ ஹூ ஹூ ஓ

தீரட்டும் பாரமே
அட துக்கம் எதுக்கு
தேடட்டும் கூகுள்லே
உலகத்தை ஒதுக்கு

காயத்தின் வேரிலே
துளி ரத்தம் இருக்கு
நீ நிற்கும் போதிலே
அது முத்தம் எனக்கு

அருகில் நீயும் வந்தால்
ஏதும் பயம் இல்லை
அதை யாருக்கும் நான்
சொல்லி கொள்வதில்லை
தெரியாமல் நானும் வந்தேன்
ஏது எல்லை
ஈஈ ஈஈஈ ஈஈஈஈஈ…….

திறக்காத ஒரு பூட்டும்தான்
இருக்காது இனி ஓட்டம்தான்
சலிக்காத ஒரு நொடிக்கூட
மணி காட்டும் முள்ளில் மாட்டித்தான்

திறக்காத ஒரு பூட்டும்தான்
இருக்காது இனி ஓட்டம்தான்
சலிக்காத ஒரு நொடிக்கூட
திரி பற்றி கொண்டால் வெற்றி கொண்டாட்டம்