Ilamai Song Lyrics
இளமை விடுகதை பாடல் வரிகள்
- Movie Name
- Varalaru (2006) (வரலாறு)
- Music
- A. R. Rahman
- Singers
- Mohammed Aslam, Pop Shalini & Thambi
- Lyrics
- Vairamuthu
ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை
தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்
வரவேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் வீட்டுக்குள்
இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை விடியும் போது ஒளித்து வைத்தே போங்கள்
ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை
மண்ணில் இருக்கும் புதையலை செயற்கை கோள் அறியும்
பெண்ணில் இருக்கும் புதையலை இயற்கை தான் அறியும்
சூடான தேகத்தில் சில்லென்ற பாகங்கள் எங்கே சொல்
பெண் தென்றலே என் கண்கள் உன் நெஞ்சிலே
திருமணம் கண்ட பின்பு ராமன் போலே வாழ்வதென்று
முடிவொன்று எடுத்துவிட்டேன்
திருமணம் காணும் வரை தசரதன் போல வாழ
முயற்சிகள் தொடங்கி விட்டேன்
ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை
உனக்கு ஹீரோ நானடி உன் உடைக்கோ வில்லனடி
காதல் பாகம் தீண்டினால் உன் நானம் உடையுமடி
நெஞ்சோடு ஏராளம் ஏன் இல்லை தாராளம்
கொல்லாதே ஓடோடி வா
என் மார்பில் வேரோட வா
இருவரின் மத்தியிலே இருக்கின்ற இடைவெளி
முத்தங்களில் நிறையட்டுமே
இதயத்தின் சுருக்கங்கள் இதழ்களின் இஸ்திரியில்
மெல்ல மெல்ல மறையட்டுமே
ஓஹோ சோபியா, மாலிக்கா, போஷியா, யாஷிகா