Indha Poonthendral Song Lyrics
இந்த பூந்தென்றல் காற்று பாடல் வரிகள்
- Movie Name
- Mettukudi (1996) (மேட்டுக்குடி)
- Music
- Sirpi
- Singers
- Mano, Sirpi, Vairamuthu
- Lyrics
- Vairamuthu
இந்த பூந்தென்றல் காற்று
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
அன்பு ராஜ்ஜியம் உண்டு
என் கைகளில் வந்தது இன்று
உன் ராஜாங்கம் செல்லாதம்மா….. ஒ ஓஹோ….
இந்த பூந்தென்றல் காற்று
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
சொல்லாத ஆசையுண்டு
நெஞ்குள்ளே இருக்கு
உன்னோடு வென்நிலவை முடித்திடுவேன்…
கண்ணா உன் குறும்புக்கு
வச்சிருக்கேன் கணக்கு
எப்போதும் உன்னை இங்கு தொடர்ந்திடுவேன்..
அன்பு சொந்தம் இங்கு முத்துமணி மாலை ஆச்சு
சொத்து சுகம் அத்தனைக்கும் நான் ஆச்சு
அன்பினாலே துள்ளும் இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு
இந்த பூந்தென்றல் காற்று
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
இந்த ஜாதிமல்லி பூவு….
கண்ணு செவந்திருக்கு….
காரணங்கள் யாரடியோ..
மச்சான் காரியத்தை பாரடியோ….
நான் போடும் வட்டத்திற்குள்
உன்னைச் சுற்றி வளைப்பேன்
வெளியே தாண்டிச் செல்ல முடியாது
அஹ் ஆஹா….
பூவினை போல உன்னை
மெல்ல மெல்ல பறிப்பேன்
வண்டுக்கு சட்டம் போட கூடாது
அந்த வெண்நிலவு தோளில் வந்து கைகள் போடும்
தென்றல் வந்து வாசல் எங்கும் பூ தூவும்…..
வானம் பூமி யாவும் எங்கள் தங்க தேரோடு
இந்த பூந்தென்றல் காற்று
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது
எங்கள் வீரத்திற்கு வாரிசு தோன்றியது
எங்கள் சொந்தம் என்றும் விலகாது…. ஒ ஓஹோ….
ஒ ஓஹோ….
ஒ ஓஹோ….
ஒ ஓஹோ….
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
அன்பு ராஜ்ஜியம் உண்டு
என் கைகளில் வந்தது இன்று
உன் ராஜாங்கம் செல்லாதம்மா….. ஒ ஓஹோ….
இந்த பூந்தென்றல் காற்று
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
சொல்லாத ஆசையுண்டு
நெஞ்குள்ளே இருக்கு
உன்னோடு வென்நிலவை முடித்திடுவேன்…
கண்ணா உன் குறும்புக்கு
வச்சிருக்கேன் கணக்கு
எப்போதும் உன்னை இங்கு தொடர்ந்திடுவேன்..
அன்பு சொந்தம் இங்கு முத்துமணி மாலை ஆச்சு
சொத்து சுகம் அத்தனைக்கும் நான் ஆச்சு
அன்பினாலே துள்ளும் இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு
இந்த பூந்தென்றல் காற்று
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
இந்த ஜாதிமல்லி பூவு….
கண்ணு செவந்திருக்கு….
காரணங்கள் யாரடியோ..
மச்சான் காரியத்தை பாரடியோ….
நான் போடும் வட்டத்திற்குள்
உன்னைச் சுற்றி வளைப்பேன்
வெளியே தாண்டிச் செல்ல முடியாது
அஹ் ஆஹா….
பூவினை போல உன்னை
மெல்ல மெல்ல பறிப்பேன்
வண்டுக்கு சட்டம் போட கூடாது
அந்த வெண்நிலவு தோளில் வந்து கைகள் போடும்
தென்றல் வந்து வாசல் எங்கும் பூ தூவும்…..
வானம் பூமி யாவும் எங்கள் தங்க தேரோடு
இந்த பூந்தென்றல் காற்று
இனி வீசும் என்னை பார்த்து
நான் ராஜாதி ராஜனம்மா… ஒ ஓஹோ…
நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது
எங்கள் வீரத்திற்கு வாரிசு தோன்றியது
எங்கள் சொந்தம் என்றும் விலகாது…. ஒ ஓஹோ….
ஒ ஓஹோ….
ஒ ஓஹோ….
ஒ ஓஹோ….