Kalai Maane Song Lyrics
மானே ஒரு மங்கள பாடல் வரிகள்
- Movie Name
- Kadal Meengal (1981) (கடல் மீன்கள்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- P. Susheela
- Lyrics
- Panchu Arunachalam
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்

கலை மானே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

நீ ஒரு படியில் மெல்ல நடந்தாய் மகனே நான் தினம் வணங்க துணை புரிந்தான் அவனே
அண்ணனும் இல்லை தங்கையும் இல்லை அன்னையையன்றி சொந்தமும் இல்லை
உன்னைத் தான் நான் பார்த்தேன் என்னைத் தான் நீ பார்த்தாய்
எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்

நீ பல படிகள் துள்ளி மகிழும் பருவம் என் கதை முழுதும் சொல்லி முடிக்கும் தருணம்
வானத்தை நம்பி வண்ண நிலவு பிள்ளையை நம்பி அன்னை உறவு
தங்கங்கள் பேர் கூற மாலைகள் சீர் பாட எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்
கலை மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே