Kaattu Poo Poothiduchu Song Lyrics

காட்டுப்பூ பூத்திடுச்சு பாடல் வரிகள்

Namma Ooru Nayagan (1988)
Movie Name
Namma Ooru Nayagan (1988) (நம்ம ஊரு நாயகன்)
Music
Rajesh Khanna
Singers
Malasiya Vasudevan
Lyrics
Rajesh Kanna
வானத்திலே நெலவ வச்சான்
மனசுக்குள்ளே ஆச வச்சான்
ஆசைப் பொங்கி வர பொண்ணுக்கு
அங்கமெல்லாம் அழக படைச்சு வச்சான்...ஏஏஏ..

காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு

கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே

குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை

பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு
பாயோ விரிச்சிருக்கு பன்னீரு தெளிச்சிருக்கு
பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு
பழமோ தனிச்சிருக்கு

படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு

சீறுகிற நாகம் போல ஏறுதடி மோகம் புள்ள...ஏஏஏ.ஏஏஏ.
காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு

நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு
மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு

மனமோ கரைஞ்சிருக்கு

மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு
மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு
ராசாத்தி உனக்கு இப்போ ராஜயோகம் வந்தாச்சு.. ஏஏஏ.ஏஏஏ