Dapang kuthu Song Lyrics
டப்பாங்குத்து பாட்டுக்கொரு பாடல் வரிகள்
- Movie Name
- Thalaimurai (1998) (தலைமுறை)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Arun Mozhi, Swarnalatha
- Lyrics
டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒண்ணு போடு
ஹே டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா
டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா
டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒண்ணு போடு
மத்தளம் கித்தளம் மெல்லத் தட்டு
ஹே ராக்கம்மா வெக்கட்டா நெத்திப் பொட்டு
ஒரு சட்டம் கிட்டம் இல்ல இப்போ எங்க தலைமுற
டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு.....
மாமனம் இல்லாத மீட்டர் குடிப்போம்
மாமா நீ பேசாதே கொட்டம் அடிப்போம்
தூங்காம ராவெல்லாம் வட்டம் அடிப்போம்
செய்திக்கு இன்டர்நெட்ட தேடிப் புடிப்போம்
தக்கு முக்கு தள்ளுங்க....பம்பம் பம்பம் பம்பம்
தட்டித் தட்டிப் பாடுங்க....பம்பம் பம்பம் பம்பம்
சிக்கி முக்கி கல்லப் போல் ஒட்டிக்கிட்டு ஆடுங்க
அட இஷ்டம் போல ஆட்டம் போடும் புதிய தலைமுற
டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு
ஆளப் புடிக்க ஒரு காக்கா புடிப்பேன்
வேல முடிஞ்சதுன்னா.....டேக்கா கொடுப்பேன்
ஆத்துல இறங்காம நீச்சல் அடிப்பேன்
அது போல ஆச வந்தா....கத்துக் கொடுப்பேன்
வேல வெட்டி இல்லாத.....பம்பம் பம்பம் பம்பம்
கூட்டம் எங்கக் கூட்டம்தான்..பம்பம் பம்பம் பம்பம்
ஊரச் சுத்தும் எங்களுக்கு வேணும் இங்க சங்கம்தான்
ஒரு கட்டுக்காவல் ஏதுமில்லா இளைய தலைமுற
டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு.....