Pacha Kili Paadum Song Lyrics

பச்சகிளி பாடும் பாடல் வரிகள்

Karuththamma (1994)
Movie Name
Karuththamma (1994) (கருத்தம்மா)
Music
A. R. Rahman
Singers
Shahul Hameed, Minmini
Lyrics
Vairamuthu
பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லொக்க் பாரு
மஞ்சல் ஆரு பாயும் அந்த ஊரு
குட்டி போட ஆடு கூட்டம்
கொண்டயாடும் கொழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு

பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளினாட்டுக்கு அது விலயாட்டு (2)

கொக்கர கொ கொக்கர கொ

தண்ணி குடம் கொண்ட பொம்பலய போல
ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும்
பச்சகிலி மெள்ள பள்ளவியே சொள்ள
குயிள் வந்து சரனத்தில் குரல் கொடுக்கும்

கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம்
தேரோட்டம் அட பட்டனத்திள் இள்ளை இந்த
காற்றோட்டம் அந்த நண்டவனே பூவே
நாகாலி அதில் அமர்வேன் வண்டாட்டம்

குட்டை காம தேவெர் கட்டி வெசதம்ம
கூந்தல் வரும் முண்ணாலே குளிகட்டும
ஒதயடி பாதை போகும் இடம் யெங்கே
ஒதயிலே நானாக நடகட்டும

சங்கீதம் யெங்கே கொழி ஆடு கத்தும் சத்தம்
சங்கீதம்
கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தொசம்
யெங்கள் ஜண்ணல் பக்கம் யெப்பொழுதும் பூ வாசம்
அந்த சுகமோ பரவசம்