Atho Antha Paravai Pola Song Lyrics

அதோ அந்த பறவை போல பாடல் வரிகள்

Aayirathil Oruvan (1965)
Movie Name
Aayirathil Oruvan (1965) (ஆயிரத்தில் ஒருவன்)
Music
Viswanathan Ramamoorthy
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்

{ ஒரே வானிலே
ஒரே மண்ணிலே } (2)
ஒரே கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்

ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்


காற்று நம்மை
அடிமை என்று விலக
வில்லையே கடல் நீரும்
அடிமை என்று சுடுவதில்லையே

சுடுவதில்லையே

காலம் நம்மை
விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை
மறப்பதில்லையே

ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்

ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்


தோன்றும்போது
தாயில்லாமல் தோன்ற
வில்லையே சொல்லில்லாமல்
மொழியில்லாமல் பேசவில்லையே

பேசவில்லையே

வாழும்போது
பசியில்லாமல் வாழ
வில்லையே போகும்போது
வேறு பாதை போகவில்லையே

ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

கோடி மக்கள்
சேர்ந்து வாழ வேண்டும்
விடுதலை கோயில் போலே
நாடு காண வேண்டும் விடுதலை

வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடி
பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும்
வேண்டும் விடுதலை

ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்