Nattukulla Enakkoru Song Lyrics

நாட்டுக்குள்ளே என்னகொரு பாடல் வரிகள்

Billa (1980) (1980)
Movie Name
Billa (1980) (1980) (பில்லா)
Music
M. S. Viswanathan
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Kannadasan
கோவில்லே சாமிக்கும் கூடத்து மணுசனுக்கும் ஆஹா
வாயுல்ல ஆட்களுக்கும் வசதி உள்ள பேர்களுக்கும் ஓஹோ
வணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்

வணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்

நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
ஆஹா என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க

நாட்டுக்குள்ளே உனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ளே உனக்கொரு பேருண்டு

தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்


நாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
பாடு பட்டு பேர் சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க
நாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க
பாடு பட்டு பேர் சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க
யாரு சொல்லி என்ன பண்ணா
நானும் இப்போ நல்லா இருக்கேன்
உங்களுக்கும் இப்போ சொன்னேன்
பின்னாலே பார்க்காத முன்னேரு முன்னேரு
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க

தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்


ஆளுக்கொரு நேரம் உண்டு அவுங்கவுங்க காலம் உண்டு
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே
ஆளுக்கொரு நேரம் உண்டு அவுங்கவுங்க காலம் உண்டு
ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா மூவுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசிலே வைச்சு பின்னாலே பார்காம முன்னேரு முன்னேரு
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
ஹ ஹ ஹ ஹ
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு

தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்