Radha Kadhal Song Lyrics

ராதா காதல் வராதா பாடல் வரிகள்

Naan Avanillai (2007)
Movie Name
Naan Avanillai (2007) (நான் அவனில்லை)
Music
Vijay Antony
Singers
Sangeetha Rajeshwaran
Lyrics
Kannadasan
ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
கோகுல வானா கோமகள் ராதா

ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா

கோகுல மாதா கோமகள் ராதா
ராதா காதல் வராதா ராதா காதல் வராதா
நவ நீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா

ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா
செம்மாற்த மலர் சூடும் பொன் நாத சூழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்

செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல்கடல்
இடையே நீ இருக்க உடை மட்டும் நழுவும்

சுகம் என்ன சொல்லடி ராதா ராதா
சுகம் என்ன சொல்லடி ராதா

( ராதா காதல் வராத )

ஸ்ரீராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி

தாளாத இடை மீது தள்ளாடும் மணிச் சங்கு
ஆடாதே உன் கைவழி

மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் என்னடி ராதா ராதா
என்னிடம் என்னடி ராதா

( ராதா காதல் வராத )