Kannodu Kangal Song Lyrics

கண்ணோடு கண்கள் பாடல் வரிகள்

Moodar Koodam (2013)
Movie Name
Moodar Koodam (2013) (மூடர் கூட்டம்)
Music
Natarajan Sankaran
Singers
Srinivas
Lyrics
கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்
வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்
நீ என்னை அழைத்தாள் வேறு மோகம் தான்
பார்ஜான முறைத்தால் நூறு சோகம் தான்
ஒஹ் பார்ஜான என் பார்ஜான

நீ இன்றி என் நாட்கள் எண்கள் ஆகும்
நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்
உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்
காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்
என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்
நான் கரையவே உன் ஜீவ திரவம் வேண்டும்
நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன்
ஒஹ் பார்ஜான என் பார்ஜான

நீ என்னை அழைத்தாள் வேறு மோகம் தான் பார்ஜான 
நீ ஓடையில் என் மூச்சி இறைக்க வைத்தாய்
நீ நிற்கையில் என் ரத்தம் உறைய செய்தாய்
உன் சுவாசத்தில் என் உயிர் இறங்கி போனாய்
பூத்திருகிறாய் காத்திருக்கிறேன்
ஒஹ் பார்ஜான என் பார்ஜான

கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்
வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்