Veera Vinayaka Song Lyrics

வீர விநாயகா பாடல் வரிகள்

Vedhalam (2015)
Movie Name
Vedhalam (2015) (வேதாளம்)
Music
Anirudh Ravichander
Singers
Anirudh Ravichander
Lyrics
Viveka
கணபதி பாப்பா மோர்யா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்
ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

பீரங்கிஆல் நீ வெல்லாததும் 
உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாரளம நீ நேசம் வெச்ச அட
தாறு மாற மனம் கூதாடுமே
சீறி பாக்கும்  ஆளு முன்னே
சிரிச்சு பாரு மாறிடுவான்
கொழந்த போல மனசு இருந்தா
கொள்ளை இன்பம் பார்த்திடலாம்

ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டது இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்
ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

கணபதி பாப்பா மோர்யா