Kaakavum peacock aakum Song Lyrics

காக்காவும் பீக்காக் ஆகும் பாடல் வரிகள்

Naiyaandi (2013)
Movie Name
Naiyaandi (2013) (நையான்டி)
Music
M. Ghibran
Singers
Viveka
Lyrics
Viveka
டெட்டி பேர கட்டி உறங்கிடும்
குட்டி மலர் இவ பாத்தா
மனசொரு கட்டிங் அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா
ஐயாம் வெரி வெரி ஸாரி
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா (2)

காக்காவும் பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட வீக்காகும் (2)

கொஞ்ச நேரம் குமரி குமரி
குமரி ஒடம்ப பாத்தா
கொரியரில் ஃபீவர் அனுப்பிடுவா
ஆம்பளன்னு நெனச்சு அவள
நெருங்கி நெருங்கி போனா
ஆம்புலன்சில் ஏத்தி விட்டிருவா

காக்காவும் பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட வீக்காகும் (2)

டக்கரு டக்கரு டா டாப்பு டக்கரு டா
இவ டக்குன்னு புகுந்து உசுரு முளுக்க
ஒட்டுற ஸ்டிக்கரு டா
குக்கரு குக்கரு டா ஹாட் குக்கரு டா
மனசு இவள மறக்க பண்ணுது
மக்கரு மக்கரு டா

சோன் பப்படி தான் இவ பேசும் பேச்சா
தேனு பாட்டிலே இவ தேகம் ஆச்சா
லாலி பப்பு தான் இவ காஸ்டியூம் ஆச்சா
கலக்குறா மயக்குறா
கவித கம்மிங் கவித கம்மிங்

காக்காவும் பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட வீக்காகும் (2)

டெட்டி பேர கட்டி உறங்கிடும்
குட்டி மலர் இவ பாத்தா
மனசொரு கட்டிங் அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா
ஐயாம் வெரி வெரி ஸாரி
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா

காக்காவும் பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட வீக்காகும் (4)