Tholanja Manasu Song Lyrics

தொலைஞ்ச மனசு பாடல் வரிகள்

Nesippaya (2025)
Movie Name
Nesippaya (2025) (நேசிப்பாயா)
Music
Yuvan Shankar Raja
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Pa. Vijay
தொலைஞ்ச மனசு ஒன்னு
மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக

இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே
அடியே நெஞ்சில் நீ இருக்க
சொகமா உள்ளதான் வலிக்க

தெரிஞ்சும் அதை நீ மறைக்க
உன்ன என்ன சேர்த்து வச்ச
காதல் ஜெயிக்க

தொலைஞ்ச மனசு ஒன்னு
மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக

இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே

தனியா என்ன நீ
இங்க தவிக்க விட்ட
பனியா இருந்தும்
நெஞ்ச கொதிக்கவிட்ட

கனவா வந்துதான்
உள்ள ஒளிஞ்சிகிட்ட
எனக்குள் நீ தானே வா…. ஆ….

கண்ணுக்குள் உன்ன வச்சி
பாத்திருப்பேனே
கண்ணீரின் துளி விட்டு
வா மானே

உனக்காக உலகத்த
நிறுத்தி வைப்பேனே
உயிருக்குள் நீ தானே…..

அடியே நெஞ்சில் நீ இருக்க
சொகமா உள்ள தான் வலிக்க
தெரிஞ்சும் அத நீ மறைக்க
உன்னை என்னை சேர்த்து வச்ச
காதல் ஜெயிக்க

தொலைஞ்ச மனசு ஒன்னு
மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக

இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே