Engeyum Neeye Eppothum Song Lyrics

எங்கேயும் நீயே பாடல் வரிகள்

Nagarpuram (2016)
Movie Name
Nagarpuram (2016) (நாகபுரம்)
Music
Aruldev
Singers
Lyrics
எங்கேயும் நீயே எப்போதும் நீயே 
கண்ணோரம் பூவாய் பூத்தாய் நீ 
என்னோடோம் நீயே எல்லாமும் நீயே 
நெஞ்ஜோடோ தூறல் போட்டாயே நீ

கோ கோ கோ கொக்கிபோடு
எனக்கு வேணாமே கட்டுப்பாடு 
வேதாளம் போல நீ 
போடாத கூத்து போ
ஹே போகாத பாதை நீ 
போவேனே வெளுத்து ஒஒஒ

வாடி மச்ச கன்னி 
வந்து பேசு touch-u பண்ணி
கோ கோ கோ கொக்கிபோடு 
எனக்கு வேணாமே கட்டுப்பாடு 

கும்தலகடி கும்தலகடி கும்தலகடி கும்ம்ம் 
கும்தலகடி கும்தலகடி கும்தலகடி கும் கும் 

மச்சான்.. நீ சிறுச்சி சிறுச்சி மயக்குற
i like that oh
நீ வரிஞ்சு கட்டி கலக்குற மாமே 

உன்னக்கும் கனவு தரேன்
உன்னக்கும் எதையும் தரேன் 
பொறந்து வளந்துருகேன் புலி வாழு

குறுக்கு அழகு தரேன்
குறும்பு வயசு தரேன் 
சமஞ்சி செவந்துருறேன் ராகி போல 

கூட இருக்கவை நீ நீ 
கூடி நெருப்புவை தீ தீ 

ஒஒஒ பாய விரிச்சி வை சி ச சி போடா 
பால குடுசிவை சு சு.. வரட்டுமா.. தரட்டுமா..
கோ கோ கோ கொக்கிபோடு 
எனக்கு வேணாமே கட்டுப்பாடு 

கிழக்கு விடியும் வர.. விளக்கு எறியும் வர
கணக்கு புரியும் வர.. தொடுவேனே

சரக்கு முடியும் வர.. முறுக்கு புழியும் வர
நெருக்கு இறுதி வர.. சுகம்தானே

யாரும் எனக்கு இல்ல நீயே நீயே
வேற நெனப்பு இல்ல தாயா தா

ஒஒஒ போதும் குறுக்கு போயா போயா 
வேணா பரபரப்பு வாயா வாயா.. வரட்டுமா.. தரட்டுமா..
கோ கோ கோ கொக்கிபோடு 
எனக்கு வேணாமே கட்டுப்பாடு 

வேதாளம் போல நீ.. போடாத கூத்து போ
சாராய போத நீ.. போனேனே நேத்து..ஒஒ
காதல் மச்சகன்னா.. காதுவேனே touch-u பண்ண
கோ கோ கோ கொக்கிபோடு 
நமக்கு வேணாமே கட்டுப்பாடு