Vaadai Kulirkaathu Song Lyrics

வாட குளிர் காத்து பாடல் வரிகள்

Naalaiya Theerpu (1992)
Movie Name
Naalaiya Theerpu (1992) (நாளைய தீர்ப்பு )
Music
Manimekalai
Singers
K. S. Chithra
Lyrics
வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
மெதுவா தொடலாம் சுகத்திலே
எதமா தரலாம் அணைப்பிலே
கச்சேரி பண்ணலாமா
வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது

மார்கழி மாசமில்லையா
மாருல குளுரவில்லையா
போர்வையா நானும் வரவா
போத்திக்க பாஸ கொண்டுவா
தொட்டு புது மெட்டு அதை கத்து தந்திட வரவா
பட்டு கை பட்டு அதை சொல்லக் கூசுது தோணுது புது சுகம் தான்

ஏதோ மோகம் வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது

தாமரை பூத்து இருக்கு
சாமத்தில் காத்து இருக்கு
சூரியன் நீயும் எனக்கு
தீருமா காமன் வழக்கு
சிட்டு புது சிட்டு எனை அள்ளி சேர்த்திட நீ வா
மொட்டு புது மொட்டு இத கில்லி பாரிது தேனிது புதுவகை தான்

ஏதோ மோகம் வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
மெதுவா தொடலாம் சுகத்திலே
எதமா தரலாம் அணைப்பிலே
கச்சேரி பண்ணலாமா
வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது