Endi Sudamani Song Lyrics

ஏன்டி சூடாமணி பாடல் வரிகள்

Pammal K. Sambandam (2002)
Movie Name
Pammal K. Sambandam (2002) (பம்மல் கே. சம்பந்தம்)
Music
Deva
Singers
Anuradha Sriram
Lyrics
Vaali
ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
கண்ணால் கண்ணீர் துளி எந்த
நாளும் வார்த்ததுண்டோடி

பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது

ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
பார்த்ததுண்டோடி கண்ணால்
கண்ணீர் துளி எந்த நாளும்
வார்த்ததுண்டோடி

பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது

ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி

உன் மேல காதல்
வச்சு உயிர் உனக்கு
சொன்னான் அம்மா நீ
ஏய்ச்சும் கூட அத
பொறுத்து நின்னான்

உன் மேல
குத்தம் ஏதும் விழாம
செஞ்சான் உள் மனசு
வெள்ளம் போல
கண்ணீர விட்டான்

கை அணைச்சு
கையை கழுவ வந்தாயோ
பெண்ணே கால காலம்
ஆணின் பாவம் வாராதோ
பின்னே

ஏன்டி சூடாமணி

ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி

ஏன்டி சூடாமணி

விட்டத மீண்டும்
பெற விரும்பிடுதோ
நெஞ்சம் தொட்டத
மீண்டும் தொட்டு
தொண்டங்கிறதோ
எண்ணம்

பொத்தி பொத்தி
வச்சா கூட பொல்லாது
காதல் எந்த நேரம் என்ன
செய்யும் சொல்லாது
காதல் யம்மா

கத்தி கூட காதல்
போல கொல்லாது
பெண்ணே காயம் பட்ட
பின்னால் ஞானம்
உண்டாச்சோ கண்ணே

ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி