Enna Uravo Song Lyrics

என்ன உறவோ பாடல் வரிகள்

Kalangarai Vilakkam (1965)
Movie Name
Kalangarai Vilakkam (1965) (கலங்கரை விளக்கம்)
Music
M. S. Viswanathan
Singers
T. M. Soundararajan
Lyrics
Vaali
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில் 
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

யாரை சொல்லி என்ன லாபம் ?
கானல் நீரை தேடினேன்
தாகம் தீர மோகம் தீர
பாலை வானத்தில் ஓடினேன்
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

நேற்று சிரித்த சிரிப்பு எங்கே ?
நிலவு முகத்தை கேட்கிறேன்
நீயும் நானும் பாடிய பாட்டை
பாடி பாடி பார்க்கிறேன் ((என்ன))

கண்ணை நம்பி பெண்ணை நம்பி
வாழ்ந்த வாழ்க்கை போதுமே
பாதை மாறிப் பயணம் போகக்
கற்று கொண்டேன் பாடமே 
என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்