Jothi Lingam Song Lyrics

ஜோதி லிங்கம் பாடல் வரிகள்

Michael Raj (1987)
Movie Name
Michael Raj (1987) (மைக்கல் ராஜ்)
Music
Chandrabose
Singers
S. P. Sailaja
Lyrics
Mu. Metha
ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்
ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

நெல்லு குத்த போனப் புள்ள
முள்ளு குத்தி வந்ததென்ன
நானா வந்து போட்டி இட்டேன்
நீயே வந்து மாட்டிக்கிட்டே
அட்டடட்டடா....

நட்ட நடு தெருவுல கொட்டமடிச்சான்
சுத்தி சுத்தி வந்து என்ன வட்டமடிச்சான்
நான்தான்டி ஆம்பளைன்னு சிரிச்சிகிட்டான்
பூப்போட்ட தாவணிய கிழிச்சுப்புட்டான்

மேளம் கொட்டுங்கோ தட்டுங்கோ
கொட்டுங்கோ தட்டுங்கோ
தாலிக் கட்ட சொல்லுங்கோ
ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

பக்கத்தில நெருங்கி கையப் புடிச்சான்
பையப் பையப் இழுத்து உக்கார வச்சான்
மாட்டேன்னு சொன்னதுக்கு அடிக்க வந்தான்
கட்டி அணைச்சிக்கிட்டு....தந்தனானா..

அவரை கேட்டுக்கோ பேசிக்கோ
கேட்டுக்கோ பேசிக்கோ விவரம் என்ன புரிஞ்சுக்கோ
ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

நெல்லு குத்த போனப் புள்ள
முள்ளு குத்தி வந்ததென்ன
நானா வந்து போட்டி இட்டேன்
நீயே வந்து மாட்டிக்கிட்டே
அட்டடட்டடா....

ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம்
ஜோதி லிங்கம் ஹோய்...ஜோதி லிங்கம்
எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம்