Puthu Maappillaikku Song Lyrics
புது மாப்பிள்ளைக்கு பாடல் வரிகள்
- Movie Name
- Apoorva Sagodharargal (1989) (அபூர்வ சகோதரர்கள்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- S. P. Balasubramaniam, S. P. Sailaja
- Lyrics
- Vaali
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பரி
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பப்பரே....
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடாபப்பப்பரே....
பப்பப்பரே....பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
சிங்கம் புலி கூட பப்பரி
ஜோடி ஒன்னு தேட பப்பரி
தன்னந்தனியாக பப்பரி
நானும் இங்கு வாட பப்பரி
வந்தாலந்தத் தோகை தான்
தந்தாலொரு ஆசை தான்
ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
என்னாலும் நான் சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூத்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கெனப் பிறந்தாலே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
சின்ன விழி மீனுபப்பப்பரே....
சொல்லும் மொழித் தேனு பப்பப்பரே....
கன்னி ஒரு மானு பப்பப்பரே....
கையனைக்க நானு பப்பப்பரே....
குள்ளமனி நீயாட கொஞ்சும் கிளி உன் கூட
ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
கல்யானம் தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலம் நா போகத்தான்
மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணைதான் கெடச்சாச்சு
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா ரம்பம்பம் பம்...
புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி....
நல்ல யோகமடா ரிப்பப்பரி....
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி....
வந்த நேரமடா ரிப்பப்பரி....
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பரி....
புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி....
நல்ல யோகமடா ரிப்பப்பரி....
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி....
வந்த நேரமடா ரிப்பப்பரி....
புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி....
நல்ல யோகமடா ரிப்பப்பரி....
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி....
வந்த நேரமடா ரிப்பப்பரி....
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பரி
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பப்பரே....
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடாபப்பப்பரே....
பப்பப்பரே....பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
பப்பப்பா பப்பப்பரி பப்பப்பா பப்பப்பரி
சிங்கம் புலி கூட பப்பரி
ஜோடி ஒன்னு தேட பப்பரி
தன்னந்தனியாக பப்பரி
நானும் இங்கு வாட பப்பரி
வந்தாலந்தத் தோகை தான்
தந்தாலொரு ஆசை தான்
ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
என்னாலும் நான் சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூத்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கெனப் பிறந்தாலே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
சின்ன விழி மீனுபப்பப்பரே....
சொல்லும் மொழித் தேனு பப்பப்பரே....
கன்னி ஒரு மானு பப்பப்பரே....
கையனைக்க நானு பப்பப்பரே....
குள்ளமனி நீயாட கொஞ்சும் கிளி உன் கூட
ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
கல்யானம் தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலம் நா போகத்தான்
மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணைதான் கெடச்சாச்சு
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா ரம்பம்பம் பம்...
புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி....
நல்ல யோகமடா ரிப்பப்பரி....
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி....
வந்த நேரமடா ரிப்பப்பரி....
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பரி....
புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி....
நல்ல யோகமடா ரிப்பப்பரி....
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி....
வந்த நேரமடா ரிப்பப்பரி....
புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி....
நல்ல யோகமடா ரிப்பப்பரி....
அந்த மணமகள்தான் ரிப்பப்பரி....
வந்த நேரமடா ரிப்பப்பரி....