Ennadi Ennadi Oviyame Song Lyrics
என்னடி என்னடி பாடல் வரிகள்
- Movie Name
- Jannal Oram (2013) (ஜன்னல் ஓரம்)
- Music
- Vidyasagar
- Singers
- Tippu, Vishal
- Lyrics
- Yugabharathi
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஹேய் யாரப் பத்தி பாடுறே
ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க
ம்... பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்
பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு
அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க
ஏ... ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும்
காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும்
எம் பொழப்பு எம் பொழப்பு
என்ன தட்டி நீ மூட்ட சுமக்கணும்
ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும்
உம் பொழப்பு உம் பொழப்பு
சாரல் மழையோடு வந்தாள்
கோடை வெயிலோடும் வந்தாள்
யாரோ அவள் வீசும் தென்றலே
பாவை அவள் மாலை வந்தாள்
காலை பொழுதோடு சென்றாள்
யாரோ அவள் ஆசை திங்களே
கம்பன் இல்லை போடி
உன்னை இன்னும் பாட
எங்கே கண்ணதாசன்
என்றே நானும் தேட
யாரும் இங்கு தேவையில்லை
உன் அழகை பார்த்திருந்தால்
கற்பனைகள் கோடி வரும்
என்பது உண்மையடி
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
தாயின் ஒளி வீசும் முகம்
பார்த்தால் அது தானே சுகம்
வேறு சுகம் ஏது மண்ணிலே
நாமே மறந்தாலும் அவள்
பாசம் நிழல் போலே
தொடராதோ அன்பிலே
பத்துத் திங்கள் தானே
அன்னை கொண்ட பாரம்
பின்னே எந்த நாளும்
நட்பே நம்மை ஆளும்
செல்லுகிற பாதை எல்லாம்
சொந்தமென ஆகிறதே
சொர்கம் இந்த பூமியிலே
சொக்கிட வைக்கிறதே
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஹேய் யாரப் பத்தி பாடுறே
ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க
ம்... பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்
பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு
அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க
ஏ... ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும்
காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும்
எம் பொழப்பு எம் பொழப்பு
என்ன தட்டி நீ மூட்ட சுமக்கணும்
ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும்
உம் பொழப்பு உம் பொழப்பு
சாரல் மழையோடு வந்தாள்
கோடை வெயிலோடும் வந்தாள்
யாரோ அவள் வீசும் தென்றலே
பாவை அவள் மாலை வந்தாள்
காலை பொழுதோடு சென்றாள்
யாரோ அவள் ஆசை திங்களே
கம்பன் இல்லை போடி
உன்னை இன்னும் பாட
எங்கே கண்ணதாசன்
என்றே நானும் தேட
யாரும் இங்கு தேவையில்லை
உன் அழகை பார்த்திருந்தால்
கற்பனைகள் கோடி வரும்
என்பது உண்மையடி
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
தாயின் ஒளி வீசும் முகம்
பார்த்தால் அது தானே சுகம்
வேறு சுகம் ஏது மண்ணிலே
நாமே மறந்தாலும் அவள்
பாசம் நிழல் போலே
தொடராதோ அன்பிலே
பத்துத் திங்கள் தானே
அன்னை கொண்ட பாரம்
பின்னே எந்த நாளும்
நட்பே நம்மை ஆளும்
செல்லுகிற பாதை எல்லாம்
சொந்தமென ஆகிறதே
சொர்கம் இந்த பூமியிலே
சொக்கிட வைக்கிறதே
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்