Theemukka Song Lyrics

திமுக ஆண்டால் பாடல் வரிகள்

Minsara Kanna (1999)
Movie Name
Minsara Kanna (1999) (மின்சாரக் கண்ணா)
Music
Deva
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல

திமுக ஆண்டால் என்ன
தமக ஆண்டால் என்ன
பமக ஆண்டால் என்ன
பஜக ஆண்டால் என்ன
அதிமுக ஆண்டால் என்ன
இந்திரா காங்ரெஸ் ஆண்டால் என்ன
உழைச்சா தன் எல்லோருக்கும் சோறு
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு

ஏ கண்ணா
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா
மின்னல் தான் பாயுது நீ முன்னால நின்னா
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா
எல்லாம் உன் கைபடத்தான் மின்னாதோ பொண்ணா

ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல

நேசி ஊரை நேசி
நீ நேசித்தால் தான் ஊரும் இங்கு உன்னை நேசிக்கும்
அட உன்னைப்பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்

ஈசி ரொம்ப ஈசி
அன்பாய் தட்டிப்பாரு எந்த வீடும் வாசல் திறக்கும்
நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்

ஹே பொன்னான உள்ளம் ஒன்று நின்னாலே முன்னாலே
தன்னாலே வானம் கூட வாராதா பின்னாலே

ஏ கண்ணா
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா
உன்னோடு சேர்ந்துவிட்டோம் ஒன்னோடு ஒண்ணா

ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல

ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல

திமுக ஆண்டால் என்ன
தமக ஆண்டால் என்ன
பஜக ஆண்டால் என்ன
அதிமுக ஆண்டால் என்ன
மதிமுக ஆண்டால் என்ன
இந்திரா காங்ரெஸ் ஆண்டால் என்ன
உழைச்சா தன் எல்லோருக்கும் சோறு
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு

ஏ கண்ணா
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா
உன்னோடு சேர்ந்துவிட்டோம் ஒன்னோடு ஒண்ணா

ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா
உன்னோடு சேர்ந்துவிட்டோம் ஒன்னோடு ஒண்ணா
ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல
ஹோ ல ல ல ல
ஓஹோ ஹோ ல ல ல ல