Tharai Varamal Song Lyrics

தரை வராமல் பாடல் வரிகள்

Chandralekha (1995)
Movie Name
Chandralekha (1995) (சந்திரலேக்கா)
Music
Ilaiyaraaja
Singers
P. Unnikrishnan
Lyrics
Vaali
தரை வராமல் ஆகாயமேகம்
தொலைதூரம் நீந்தி போகுமே
பிழையில்லாத தெய்வீக அன்பை
அகவோடு சென்று கூடுமே
ஓயாமலே கேட்குமே உங்களின்
காதல் கீர்த்தனம்
இறந்தாலுமே வாழுமே
இறவாமல் காதல் காவியம்
ஜாதியேது மதமும் ஏது
காதல் வாழ்க வாழ்கவே

அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
வானாடும் மீனே நீ வந்து வாழ்த்து
பூந்தென்றல் காற்றே நீ வந்து வாழ்த்து