Yethi Yethi Yeththi Song Lyrics

ஏத்தி ஏத்தி ஏத்தி பாடல் வரிகள்

Vaaranam Aayiram (2008)
Movie Name
Vaaranam Aayiram (2008) (வாரணம் ஆயிரம்)
Music
Harris Jayaraj
Singers
Benny Dayal, Naresh Iyer
Lyrics
Na. Muthukumar
மச்சி மச்சி
மொறச்சிட்டான்டா மிரட்டி
மிரட்டி அடிச்சிட்டான்டா
அண்ணாநகரம் டவரு நீடா
மம்முகட்டி அடிடா

சக்க போடு
போட்டுடான்டா சைக்கிள்
கேப்பில் கவுத்துட்டாண்டா
ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா
தம்மு கட்டி புடிடா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைல கொஞ்சம்
மாத்தி

சூது வாது தெரியாது
சொக்க தங்கம் ராசா சுத்தம்
பத்தம் கிடையாது முகத்த
கழுவு லேசா

ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கு என்றுமே
ராஜா ராஜா நான் ராஜா என்
சாலை எங்கிலும் ரோஜா

ராஜா நான் ராஜா
உன் திமிருக்கு எடுப்பேண்டா
காஜா ராஜா நான் ராஜா
என்னை தாங்கி புடிங்கடா
தாஜா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைல கொஞ்சம்
மாத்தி

பங்க் அடிச்சி
திரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சுக்குவோமே
சன் ரைஸ பார்த்ததில்லை
கண்ணின்மணி எங்களுக்கு
ஏர்லி மார்னிங் பத்து மணி

லைட் ஹவுசு
உயரத்தையும் எங்க லவ்
லெட்டர் தாண்டும் பரிச்சையில
பதில் எழுத பாதி பேப்பர்ல
நொண்டும் சுட்டாதான்
நெருப்பு பட்டாதான் பொறுப்பு

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைல கொஞ்சம்
மாத்தி

சூது வாது தெரியாது
சொக்க தங்கம் ராசா சுத்தம்
பத்தம் கிடையாது முகத்த
கழுவு லேசா

தண்டாலு தினம்
எடுப்போமே பஸ்கிந்த
பல அடிப்போமே அர்னால்ட
போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம்
ஆ ஏதாச்சு சண்டை வந்தா
அப்சென்ட் ஆவோம்

ரௌண்டு கட்டி
கெளப்புங்கடா ரத்தம் சூடாக
இருக்கு பவரு கட்டி நொறுக்குங்கடா
பறக்க ரெக்கைகள் எதுக்கு காத்தாடி
போல போவோம்டா மேல

ஏத்தி ஏத்தி ஏத்தி

மாத்தி மாத்தி மாத்தி

சூது வாது தெரியாது
சொக்க தங்கம் ராசா
சுத்தம் பத்தம் கிடையாது
முகத்த கழுவு லேசா

ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கு என்றுமே
ராஜா ராஜா நான் ராஜா என்
சாலை எங்கிலும் ரோஜா

ராஜா நான் ராஜா
உன் திமிருக்கு எடுப்பேண்டா
காஜா ராஜா நான் ராஜா
என்னை தாங்கி புடிங்கடா
தாஜா