Unna Naan Thottathukku Song Lyrics

உன்ன நான் தொட்டத்துக்கு பாடல் வரிகள்

Oor Mariyadhai (1992)
Movie Name
Oor Mariyadhai (1992) (ஊர் மரியாதை)
Music
Deva
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Kalidasan
உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி
மானெங்கெட்டு போனவண்டி

உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி
மானெங்கெட்டு போனவண்டி

இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்

கொஞ்சும் கிளி மனசு வெச்சா
குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா
கொலைகாரன் ஆயிருப்பேன்
ஹான் ஹான் ஹான் ………

கொஞ்சும் கிளி மனசு வெச்சா
குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா
கொலைகாரன் ஆயிருப்பேன்

தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி
தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி
தப்பும் ஏதும் செய்யாமலே
தண்டனைக்குள் விழுந்தவண்டி

இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்

அன்பு இல்ல அர்த்தம் இல்ல
ரொம்ப பேர் வாழ்க்கையிலே
அன்பு இல்ல அர்த்தம் இல்ல
ரொம்ப பேர் வாழ்க்கையிலே

வீராதி வீரன் எல்லாம்
வீட்டுக்குள்ள கோழையடா
வீராதி வீரன் எல்லாம்
வீட்டுக்குள்ள கோழையடா
வீட்டுக்கு பயந்து மனம்
துக்கங்கள சுமக்குதடா

இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்

உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி
மானெங்கெட்டு போனவண்டி

உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி
மானெங்கெட்டு போனவண்டி

இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு
பொண்ணால வந்த மோசம்.....