Kam Kam Kambadi Song Lyrics
கம் கம் கம்படி பாடல் வரிகள்
- Movie Name
- Apoorva Piravikal (1967) (அபூர்வ பிறவிகள்)
- Music
- S. P. Kodandapani
- Singers
- L. R. Eswari
- Lyrics
ஹோய்......கும்தளா....
கம் கம் கம் கம் கம் கம்படி
சவ் சவ் சவ் சவ் சவுக்கடி
சிங்கம்பட்டி சரக்கு சேர்த்து வச்சேன் உனக்கு
பொங்க முட்டி கண்ணாத்தா லம்பாடி....
தாலேலோ தாலேலோ.......( கம் கம்)
ஆர்ப்பாட்டமேனய்யா நடக்கலே
அப்பாவி கருப்பையா நினைக்கலே
போராட்டம் ஆள் மாறாட்டம்
பொல்லாத குரங்காட்டம் சகிக்கலே சகிக்கலே (கமகம்)
புலியாட்டம் பாஞ்சாக்க புடி போடணும்
எலியாட்டம் இருந்தாக்க இரும்பாகணும்
மலைச்சாமி மருதய்யா மாயாண்டி முருகைய்யா
துணிஞ்சாச்சா என் சாமி சோமைய்யா....(கம் கம்)