Stop The Paatu Song Lyrics

Stop The பாட்டு பாடல் வரிகள்

Moondru Per Moondru Kadhal (2013)
Movie Name
Moondru Per Moondru Kadhal (2013) (மூன்று பேர் மூன்று காதல்)
Music
Yuvan Shankar Raja
Singers
Na. Muthukumar, Yuvan Shankar Raja
Lyrics
Na. Muthukumar
ஸ்டெப் த பாட்டு!! ஸ்டெப் த பாட்டு!!
இந்த பாட்டு வேண்டாம் தலைவா!!
first\'u லவ்வு நினைப்பு வாருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா!!
என்மோ ஆகிறேன் இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி, கண்ண மூடி,
இது போகச் சொல்லுதே...

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்
(விடு விடு)

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது
முன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்
(விடு விடு)

ஸ்டெப் த பாட்டு!! ஸ்டெப் த பாட்டு!!
இந்த பாட்டு வேண்டாம் தலைவா!!
first-u லவ்வு நினைப்பு வாருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா!!
(விடு விடு)