Kettimelam Song Lyrics
கெட்டி மேளம் பாடல் வரிகள்
- Movie Name
- Chandhrodhayam (1966) (சந்திரோதயம்)
- Music
- M. S. Viswanathan
- Singers
- P. Susheela
- Lyrics
- Vaali
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
வெத்திலை பாக்கு வச்சி
அதிலே ஊரை வரவழைச்சி
வெத்திலை பாக்கு வச்சி
அதிலே ஊரை வரவழைச்சி
குத்து விளக்கு வச்சி நடுவே
கோலம் வரைஞ்சி வச்சி
குத்து விளக்கு வச்சி
நடுவே கோலம் வரைஞ்சி வச்சி
மாவிலைப் பந்தலில்
மாப்பிள்ளை பையன் மாலையிடுவானாம்
வண்ணச் சேலயணிந்தவள்
மாலை கொடுத்தவன் காலைத் தொடுவானாம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
மஞ்சளைப் பூசிக்கிட்டு
காலிலே மிஞ்சி அணிஞ்சிகிட்டு
அஞ்சி நடந்துக்கிட்டு
மாமியார் சொன்னதைக் கேட்டுக்கிட்டு
வீட்டு சிறை தனில் கூட்டுக் குயிலெனப்
பெண்ணும் இருப்பாளாம்
அவள் கண்ணும் கலங்கிட கட்டிய கணவன்
ஆட்டிப் படைப்பானாம்
அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
பட்டுச் சிறடிக்கும் நானொரு சிட்டுக் குருவியடி
கட்டுகடங்காமல் மலையில் கொட்டும் அருவியடி
பாடிப் பறக்கவும் ஆடித் திரியவும் ஆசை பிறக்குமடி
அந்தி மாலை அழகிலும்
சோலை அழகிலும் இன்பம் இருக்குமடி
வண்ண மயில்களுக்கும்
மந்திகளுக்கும் கல்யாணமாம் கல்யாணம்
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
வெத்திலை பாக்கு வச்சி
அதிலே ஊரை வரவழைச்சி
வெத்திலை பாக்கு வச்சி
அதிலே ஊரை வரவழைச்சி
குத்து விளக்கு வச்சி நடுவே
கோலம் வரைஞ்சி வச்சி
குத்து விளக்கு வச்சி
நடுவே கோலம் வரைஞ்சி வச்சி
மாவிலைப் பந்தலில்
மாப்பிள்ளை பையன் மாலையிடுவானாம்
வண்ணச் சேலயணிந்தவள்
மாலை கொடுத்தவன் காலைத் தொடுவானாம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
மஞ்சளைப் பூசிக்கிட்டு
காலிலே மிஞ்சி அணிஞ்சிகிட்டு
அஞ்சி நடந்துக்கிட்டு
மாமியார் சொன்னதைக் கேட்டுக்கிட்டு
வீட்டு சிறை தனில் கூட்டுக் குயிலெனப்
பெண்ணும் இருப்பாளாம்
அவள் கண்ணும் கலங்கிட கட்டிய கணவன்
ஆட்டிப் படைப்பானாம்
அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
பட்டுச் சிறடிக்கும் நானொரு சிட்டுக் குருவியடி
கட்டுகடங்காமல் மலையில் கொட்டும் அருவியடி
பாடிப் பறக்கவும் ஆடித் திரியவும் ஆசை பிறக்குமடி
அந்தி மாலை அழகிலும்
சோலை அழகிலும் இன்பம் இருக்குமடி
வண்ண மயில்களுக்கும்
மந்திகளுக்கும் கல்யாணமாம் கல்யாணம்
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்