Aaluma Dholuma Song Lyrics

ஆளுமா டோலுமா பாடல் வரிகள்

Vedhalam (2015)
Movie Name
Vedhalam (2015) (வேதாளம்)
Music
Anirudh Ravichander
Singers
Anirudh Ravichander
Lyrics
Rokesh
ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

டமுக்குனா டுபுக்குனா 
டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி 
எப்டி போனா எனகென்னா 

கருக்குனா முறுக்குனா 
தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா 
ஒண்டியாந்தா உனகின்னா 

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா 
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

ராங்கா ராவாதான் 
ரவுடியானேன் ஜோவாதான் 
துட்ட குடுத்துபுட்டா 
குத்துவுயும் சோவாதான் 
Robbery Forgery 
மொக்க Scene-u Bore-uda 
Murder பண்ணிப்புட்டா 
மஜா மேல பேருடா 

எகுருணா தொகுருணா 
Silent-ஆதான் நவுருணா 
தொழுகுல சொருவுனா 
தொக்க அவுல மாட்டுனா 
பொருளதான் இடுப்புல 
வச்சேன் வயசு துடுப்புல 
இழுக்குறேன் பொளக்குறேன் 
ரவுடியின்னு அதுப்புல 

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா 
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத 
நீ ஏறுனாலும் வாருனாலும் 
கெத்தவுடாத 
கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத 
எவன் சீறினாலும் மாறுனாலும் 
கெத்தவுடாத 

ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா 
ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

டமுக்குனா டுபுக்குனா 
டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி 
எப்டி போனா எனகென்னா 

கருக்குனா முறுக்குனா 
தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா 
ஒண்டியாந்தா உனகின்னா 

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா 
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிகல்லு கரிகல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u

- Singaraja