Poomkatre inge Song Lyrics
பூங்காற்றே இங்கே பாடல் வரிகள்
- Movie Name
- Walter Vetrivel (1993) (வால்டர் வெற்றிவேல்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Mano, Vaali
- Lyrics
- Vaali
ஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
***
பெண் : காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும்
பொங்கிட வேண்டும் தேசம் உன்னை பேசிட வேண்டும்
உந்தன் அண்ணனை போலே மண்ணின் மேலே
ஊரார்கள் பாராட்ட
வாழ்ந்திட வேண்டும் அன்னை மனம்
வாழ்த்திட வேண்டும்
சின்ன சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்
தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்
காலம் உன் வசமே என பாடும் என் மனமே
நாளும் என் அருகில் மனம் வீசும் சந்தனமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
ஆ & பெ : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
***
ஆண் : என்னிடம் உன்னை தந்தாள்
அன்னை கண்மூடி சென்றாலே
சென்றவள் அன்று சொன்ன சொல்லும்
நெஞ்சினில் உண்டு
பெண் : எந்தன் கண்களில் பார்வை வந்தால்
முதல் பார்வையிலே
அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன் பின்பு
எந்தன் மன்னனை பார்ப்பேன்
அண்ணன் அண்ணி போலே தெய்வம் உண்டோ கூறு
உன்னை எண்ணி நாளும் வாழும் உள்ளம் பாரு
ஆண் : பொன்னே பொன்மணியே எங்கள் கண்ணே கண்மணியே
பேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
ஆ & பெ : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
பெண் : யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
ஆண் : நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
ஆ & பெ : என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
***
பெண் : காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும்
பொங்கிட வேண்டும் தேசம் உன்னை பேசிட வேண்டும்
உந்தன் அண்ணனை போலே மண்ணின் மேலே
ஊரார்கள் பாராட்ட
வாழ்ந்திட வேண்டும் அன்னை மனம்
வாழ்த்திட வேண்டும்
சின்ன சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்
தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்
காலம் உன் வசமே என பாடும் என் மனமே
நாளும் என் அருகில் மனம் வீசும் சந்தனமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
ஆ & பெ : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
***
ஆண் : என்னிடம் உன்னை தந்தாள்
அன்னை கண்மூடி சென்றாலே
சென்றவள் அன்று சொன்ன சொல்லும்
நெஞ்சினில் உண்டு
பெண் : எந்தன் கண்களில் பார்வை வந்தால்
முதல் பார்வையிலே
அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன் பின்பு
எந்தன் மன்னனை பார்ப்பேன்
அண்ணன் அண்ணி போலே தெய்வம் உண்டோ கூறு
உன்னை எண்ணி நாளும் வாழும் உள்ளம் பாரு
ஆண் : பொன்னே பொன்மணியே எங்கள் கண்ணே கண்மணியே
பேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
ஆ & பெ : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
பெண் : யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
ஆண் : நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
ஆ & பெ : என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து